
The Memory Paradox
July 6, 2016
மனிதனின் நினைவாற்றல் தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணையும்படியான ஒரு உலகினை கற்பனை செய்து பாருங்கள். இந்தப் புத்தகத் தொடரும் அந்த கற்பனையை சார்ந்ததே, மனிதனின் அடிப்படைத் தேவைகள் மற்றும் தன் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்கள் தொழில்நுட்பங்களுடன் ஒன்றிணைய எவ்வாறு முயற்ச்சிக்கின்றார்கள் என்பதைப் பற்றியும் ஆராய்கிறது. இப்புத்தகத்தின் கதை சிக்கல்கள் நிறைந்திருக்கும் உறவுகளின் கடந்த மற்றும் நிகழ்காலத்தைப் பற்றிக் கூறுகிறது. இக்கதையின் இந்த இணைப்புகள் நமது செயல்கள், அடையாளங்கள் மற்றும் நாம் செய்யும் தேர்வுகளை உருவாக்கி, உங்கள் மனதில் வியக்க வைக்கும் ஒரு புதிரை உருவாக்கும். இந்த சவாரஸ்யமான கதைக்களம் மன ஆரோக்கியம் மற்றும் மனித நடத்தையை பாதிக்கும் உளவியல் காரணிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டும்..